சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் வந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து : நூலிழையில் உயிர் தப்பிய பாதுகாப்புப் படை வீரர்கள்

Sep 22 2020 11:06AM
எழுத்தின் அளவு: அ + அ -
சத்தீஸ்கர் மாநிலத்தில், பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றி வந்த பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, தரைப்பாலத்திற்கு மேலே வெள்ளநீர் பாயும் நிலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக பாதுகாப்புப் படை வீரர்களை ஏற்றி வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பக்கவாட்டில் கவிழ்ந்து தண்ணீரில் விழுந்தது. இதையடுத்து, பேருந்தில் இருந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக, வாகனத்தில் இருந்து வெளியேறியதால் எந்தவித காயங்களும் இன்றி தப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்‍ வேகமாகப் பரவி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00