வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு : புதுச்சேரி இளைஞர் காங்கிரசார் சாலையில் நாற்று நடும் போராட்டம்

Sep 22 2020 11:22AM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களைக்‍ கண்டித்து, புதுச்சேரி இளைஞர் காங்கிரசார், சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது, விவசாயிகள் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறா விட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக எச்சரிக்‍கை விடப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00