FIT INDIA இயக்கம் தொடங்கி முதலாமாண்டு நிறைவு - இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோருடன் பிரதமர் மோதி இன்று உரையாடல்

Sep 24 2020 7:39AM
எழுத்தின் அளவு: அ + அ -
FIT இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு ஓராண்டு ஆவதையொட்டி, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, திரைப்பட நடிகர் மிலிந்த் சோமன் உள்ளிட்டோருடன் காணொலி மூலம் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோதி உரையாடவுள்ளார். உடல்நலனை பராமரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பிரதமர் திரு. மோதியின் யோசனையின்படி இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதன் முதலாமாண்டு தினத்தையொட்டி, விராட் கோலி, மிலிந்த் சோமன், ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் உள்ளிட்டோருடன், காணொலி வாயிலாக, பிரதமர் திரு. மோடி இன்று உரையாட உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00