கொரோனா 5-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகுமா? - திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க வாய்ப்பு

Sep 28 2020 10:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா 5-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்றும், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவற்றை திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகிவுள்ளது.

கொரோனா பரவலைக்‍ கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்‍கப்பட்டது. பின்னர், மக்‍களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்‍கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வரும் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ள 5-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், இசை - நடன அரங்குகள் போன்றவற்றை திறக்க அனுமதி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. தசரா, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரவுள்ளதால் கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவை நீக்கப்படலாம் எனக்‍ கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00