கொரோனா வைரஸ், நுரையீரலை மட்டுமின்றி இதயத்தையும் பாதிக்கிறது - தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

Sep 28 2020 2:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா வைரஸ், நுரையீரலை பாதிப்பதுடன், மாரடைப்பு உள்ளிட்ட இதயப் பிரச்னைகளையும் ஏற்படுத்துவதாக மத்திய சுகாதார அமைச்சர் திரு. ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறை சார்பில், பொதுமக்‍களின் கேள்வி‍களுக்‍கு சமூக வலைதளங்கள் மூலம் பதிலளிக்‍கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மக்‍களின் கேள்விகளுக்‍கு பதில் அளித்த திரு. ஹர்ஷ்வர்தன், கொரோனா வைரஸ், நுரையீரலை பாதித்து சுவாசப் பிரச்னைகளை உருவாக்குவது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல், இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட மற்ற உறுப்புகளையும் கொரோனா வைரஸ் பாதிப்பதாகவும், மாரடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்துவதாகவும், சில ஆய்வுகள் தெரிவிப்பதாக கூறினார். இது தொடர்பாக முழுமையாக ஆய்வுகள் மேற்கொள்ளும்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளாதாக திரு. ஹர்ஷ்வர்தன் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00