கர்நாடகாவில் பா.ஜ.க. அரசு திவாலாகிவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு

Sep 28 2020 6:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடக அரசு, 4 லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிப்பதாகவும், முதலமைச்சர் திரு. எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு திவாலாகிவிட்டதாகவும் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் திரு. சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய திரு. சித்தராமையா, கர்நாடக அரசை இவ்வாறு கடுமையாக விமர்சித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00