உணவு மற்றும் வேளாண் அமைப்பான FAO-வின் 75-ம் ஆண்டைக் குறிக்கும் வகையில் 75 ரூபாய் நாணயம் வெளியீடு - பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்டார்

Oct 16 2020 1:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
உணவு மற்றும் வேளாண் அமைப்பான FAO-வின் 75-ம் ஆண்டைக் குறிக்கும் வகையில் பிரதமர் திரு. நரேந்திர மோதி, 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.

உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75-ம் ஆண்டு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு. மோதி காணொலி மூலம் பங்கேற்றார். நிகழ்ச்சியில், இந்தியாவுக்கும், FAO அமைப்புக்கும் உள்ள நீண்டகால தொடர்பைக் குறிக்கும் வகையில், 75 ரூபாய் சிறப்பு நினைவு நாணயத்தை திரு. மோதி வெளியிட்டார். அண்மையில் உருவாக்கப்பட்ட உயிரி செறிவூட்டிய 8 பயிர்களின் 17 ரகங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார். விழாவில் பேசிய திரு. மோதி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில் விவசாயப் பயிர்கள் கொள்முதல் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00