ஏழைகள் வாழ்வில் சாதகமான மாற்றம் ஏற்பட வேண்டும் - நவராத்திரி விழாவையொட்டி பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்‍களுக்‍கு வாழ்த்து

Oct 17 2020 12:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையில் சாதகமான மாற்றம் ஏற்பட வேண்டும் என்று பிரதமர் திரு. மோதி நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று தொடங்கிவுள்ளது. இதையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோதி நாட்டு மக்‍களுக்‍கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நவராத்திரியின் முதல் நாளான இன்று மாதா சைல புத்ரியை வணங்குவதாக கூறியுள்ளார். அன்னையின் ஆசீர்வாதங்களுடன், நமது பூமி பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், வளமாகவும் இருக்கட்டும் என்று கூறியுள்ளார். ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் வாழ்க்கையில் சாதகமான மாற்றம் ஏற்பட அன்னையின் ஆசீர்வாதங்கள் பலம் அளிக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மாதா சைலபுத்ரியை போற்றும் பாடலுடன் கூடிய வீடியோவையும் திரு. மோதி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00