பீகார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி மெகா கூட்டணியின் தேர்தல் அறிக்‍கையை ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி வெளியீடு

Oct 17 2020 2:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
பீகார் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, மெகா கூட்டணியின் தேர்தல் அறிக்‍கையை ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் திரு. தேஜஸ்வி யாதவ் வெளியிட்டார். பீகார் சட்டசபை தேர்தலில், முதலமைச்சர் திரு. நிதிஷ்குமாரின் ஆளும் ஐக்‍கிய ஜனதாதளமும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்துள்ள நிலையில், திரு. லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளமும், காங்கிரசும், இடதுசாரிகளும் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00