காங்கிரஸ் தலைமைக்‍கு வரும் ஜனவரி மாதத்திற்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என டெல்லி வட்டாரங்கள் தகவல்

Oct 17 2020 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
காங்கிரஸ் தலைமைக்‍கு, வரும் ஜனவரி மாதத்திற்குள் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என டெல்லி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. காங்கிரசின் தற்காலிக தலைவராக திருமதி. சோனியா காந்தி உள்ள நிலையில், முழு நேரம் செயல்பட புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று அக்‍கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், காங்கிரசுக்‍கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகளை கட்சி மேலிடம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00