நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் : நிறுவனத்தை ஏலத்திற்கு எடுக்க தனியார் அமைப்புகளுக்கு அனுமதி

Oct 18 2020 10:20AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜெட் ஏர்வேஸ் விமானச் சேவையை மீண்டும் தொடங்க விடப்பட்ட ஏலத்தில் Kalrock Capital-Murari Jalan's நிறுவனங்களுக்கு கடன் வழங்கியோர் குழுவைச் சேர்ந்தோர் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்தியாவை சேர்ந்த தனியார் விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், கடன் தொல்லையால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனால் கடந்த 2019 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் முதல் சேவையை நிறுத்திக் கொண்டது. இதையொட்டி இந்த நிறுவனப் பங்குகளை விற்று கடன் தொகையை மீட்டெடுக்க ஸ்டேட் வங்கி தலைமையிலான குழு முயற்சி செய்தது. இந்த நிறுவனத்தை வாங்க முன் வந்தோர் அளிப்பதாகத் தெரிவித்த தொகை கடன் தொகைக்கு ஈடாக இல்லாததால் இந்த வர்த்தகம் முடிவடையாமல் இருந்தது. தற்போது Kalrock Capital என்னும் நிதி நிறுவனம் மற்றும் அமீரகத்தில் வசிக்கும் தொழிலதிபர் முராரிலால் ஜலன் ஆகியோரின் கூட்டணி இந்த நிறுவனத்தை வாங்க முற்பட்டது. இதற்குக் கடன் வழங்கியோர் குழுவைச் சேர்ந்தோர் ஒப்புதல் அளித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00