இந்தியா-சீனா உறவு பாதிக்கப்பட காரணம் என்ன? : வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

Oct 18 2020 10:24AM
எழுத்தின் அளவு: அ + அ -
எல்லையில் நிலவும் அமைதியின்மையால், இந்திய - சீன உறவு பாதிக்கப்பட்டு உள்ளது என, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், எல்லையில் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவும் பாதிக்கப்படும் என தெரிவித்தார். இந்தியா - சீனா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கும் இது தான் காரணம் எனக்கூறிய அவர், எல்லையில் அமைதியான சூழலை ஏற்படுத்த, இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00