ராகுல் காந்தி நாளை கேரளாவில் சுற்றுப்பயணம் - சொந்த தொகுதியான வயநாட்டில் நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

Oct 18 2020 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில் இருக்‍கும் தனது சொந்த தொகுதியான வயநாட்டில், திரு. ராகுல் காந்தி, நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தலைநகர் டெல்லியில் இருந்து, சிறப்பு விமானம் மூலம் நாளை கோழிக்கோடு செல்லும் காங்கிரஸ் எம்.பி., திரு. ராகுல் காந்தி, அங்கிருந்து சாலை மார்க்கமாக மலப்புரம் செல்கிறார். அங்கு, ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். பின்னர், வயநாடு செல்லும் திரு. ராகுல் காந்தி, நாளை மறுநாள் வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் கொரோனா ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்கிறார். இதைத் தொடர்ந்து, வரும் 21-ம் தேதி மனந்தவாடி அரசு மருத்துவமனைக்கு சென்று திரு. ராகுல் காந்தி அதனை பார்வையிடுகிறார். பின்னர், கண்ணூர் விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் அவர் டெல்லி திரும்புகிறார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00