டெல்லியில் அதிகரித்து காணப்படும் காற்று மாசு - சுற்றுச்சூழல் பாதிப்பு சீரடையாததால் பொதுமக்‍கள் கடும் அவதி

Oct 18 2020 12:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் இன்றும் காற்றின் மாசு அதிகரித்து காணப்படுகிறது.

தலைநகர் டெல்லியில் கடந்த சில வருடங்களாக காற்றுமாசு அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கொரோனா ஊரடங்கு அமலானதால், தொழிற்சாலைகள் மூடப்பட்டும், வாகனங்கள் இயக்‍கம் நிறுத்தப்பட்டிருந்ததால், காற்று மாசு வெகுவாகக்‍ குறைந்தது. டெல்லியில் இருந்து பார்த்தால் இமயமலை தெரியும் அளவிற்கு வானம் தெளிவாக இருந்த நிலையில், ஊரடங்கு தளர்வுக்‍குப் பிறகு சகஜ நிலைக்‍கு திரும்பியதால், டெல்லி மீண்டும் மிகக்‍கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேடுக்‍கு ஆளாகியுள்ளது. எங்கு பார்த்தாலும் காற்றுமாசு இருப்பதால் மூச்சுத்திணறல், கண்ணெரிச்சல் காரணமாக பொதுமக்‍கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காலை முதலே அடர்ந்து காணப்படும் காற்று மாசு காரணமாக இயல்பு வாழ்க்‍கை கடுமையாக பாதிக்‍கப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00