நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது - உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு

Oct 18 2020 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாக உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த, மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, இந்தியாவுக்கு சொந்தமான நிலப்பகுதியை எந்தவொரு நா‌ட்டாலும் கைப்பற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். இந்‌தியா - சீனா எல்லை விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நமது நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், நாட்டின் இறையாண்மை மற்றும் எல்லையை காக்கும் திறன், நமது நாட்டின் படைகளுக்கும், நாட்டின் தலைமைக்கும் இருப்பதாகவும் தெரிவித்தார். எல்லையில் எந்த வடிவில் அத்துமீறல் நடைபெற்றாலும், அதற்கு பதிலடி கொடுக்க பாதுகாப்புப் படைகள் தயாராக இருப்பதாகவும் திரு. அமித் ஷா குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00