புதுச்சேரியில் கொரோனாவால் இன்று ஒருவர் கூட உயிரிழக்‍கவில்லை - ஒரே நாளில் 177 பேர் பாதிப்பு

Oct 18 2020 2:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் இன்று கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இன்று ஒரே நாளில் 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 141 ஆக உயர்ந்துள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து அரசு அறிவுறுத்தும் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் கொரோனா பரவலை தடுக்க முடியும் என அம்மாநில கோவிட்-19 ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00