பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி - அரபிக்கடல் பகுதியில், INS சென்னை போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்டு சோதனை

Oct 18 2020 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரம்மோஸ் சூப்பர்சானிக் கப்பல் ஏவுகணை, அரபிக்கடல் பகுதியில், INS சென்னை போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

இந்தியா - ரஷ்யா கூட்டுத் தயாரிப்பு நிறுவனமான பிரம்மோஸ், நீர்மூழ்கிக் கப்பல்கள், கப்பல்கள்வான்வழி மற்றும் நிலவழியாக தாக்குதல் நடத்தும், பல்வேறு ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. தற்போது, பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை, அரபிக்கடலில் கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பலில் சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த சோதனை வெற்றியடைந்ததை அடுத்து, இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான D.R.D.O.-விற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00