நாட்டிலேயே முதல்முறையாக அறிமுகமாகும் நீர்வழி வாடகை டாக்‍ஸி - சுற்றுலாப் பயணிகளைக்‍ கவர கேரள அரசு புதிய ஏற்பாடு

Oct 18 2020 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டிலேயே முதல்முறையாக கேரளாவில் நீர்வழி வாடகை டாக்‍சி முறை அறிமுகமாகிறது.

கேரளாவின் ஆலப்புழா மாவட்டம் கழிமுக நீர்நிலைகளைக்‍ கொண்ட இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாகும். அரபிக்‍கடலையொட்டிய உப்பங்கழி பிரதேசமான ஆலப்புழாவின் பெரும்பாலான இடங்கள் நீர்நிலைகளால் இணைக்‍கப்பட்டுள்ளன. இதனால், அங்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்துசெல்லும் நிலையில், நீர்வழி வாடகை டாக்சி முறையைக்‍ கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. 10 பேர் அமர்ந்துசெல்லும் வசதிகொண்ட 4 படகுகள் இதற்காக பயன்படுத்தப்படவுள்ளன. இவற்றில் முதல் படகின் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. விரைவில் 4 படகுகளையும் பயணிகள் வசதிக்‍கு பயன்படுத்த கேரளாவின் நீர்வழி போக்‍குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00