நியூசிலாந்து பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமாராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெசிந்தா ஆர்டனுக்கு பிரதமர் மோதி வாழ்த்து

Oct 18 2020 3:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
நியூசிலாந்து பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமாராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெசிந்தா ஆர்டனுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார். தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜெசிந்தா, 49 சதவீத வாக்குகளை பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோதி, இந்தியா - நியூசிலாந்து இடையிலான உறவு இன்னும் மேம்பட, இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00