புதுச்சேரியில்ல் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை - குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி

Oct 18 2020 3:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி கிராமப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று இரவு திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. பத்துக்கண்ணு, திருக்கனூர், மதகடிப்பட்டு, மடுகரை உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00