நவராத்திரி கொண்டாடத்தின்போது கொரோனா போரில் நம் கடமையை மனதில் கொள்ள வேண்டும் - மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வேண்டுகோள்

Oct 18 2020 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
நவராத்திரி கொண்டாடும்போது, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நமக்குள்ள பங்கையும் மனதில் கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நாம் அனைவரும் நவராத்திரி கொண்டாட்டங்களை குறைத்துக் கொண்டு, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00