காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் பிரச்னையையும் ராகுல் கவனிக்க வேண்டும் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தல்

Oct 24 2020 1:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் பிரச்னையையும் திரு. ராகுல் காந்தி கவனிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் நடக்கும் பாலியல் குற்றங்களை திரு. ராகுல்காந்தி கவனிப்பதில்லை என்றும், உத்தரப்பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை பார்த்து புகைப்படம் எடுத்துக்‍கொள்கிறார் என்றும் திரு. ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00