மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு - புதுச்சேரி முதலமைச்சர் அறிவிப்பு

Oct 27 2020 2:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.

அரசு பள்ளியில் பயிலும் தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் அண்மையில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி அரசு ஏற்கெனவே உத்தரவிட்டது. தற்போது புதுச்சேரியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர் திரு.நாராயணசாமி, இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00