ஹரியானாவின் கல்லூரி மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - தாக்குதல் நடத்திய இருவர் கைது

Oct 27 2020 3:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஹரியானாவின் Ballabhgarh பகுதியில் கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

ஹரியானாவின் பரிதாபாத் மாவட்டத்துக்குட்பட்ட Ballabhgarh என்ற பகுதியில் உள்ள கல்லூரியிலிருந்து மாணவி ஒருவர், நேற்று தேர்வு எழுதிவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்தார். அப்போது காரில் சென்ற இருவர், அந்த மாணவியை காருக்குள் இழுத்து கடத்த முயன்றனர். அவர்களிடமிருந்து மாணவி தப்பிக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள், மாணவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தப்பி ஓடினர். படுகாயம் அடைந்த மாணவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தை கண்டித்து, மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், மாணவியை சுட்ட இருவரையும் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00