குவைத்தில் தமிழர்கள் உட்பட 33 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்‍கித்தவிப்பு - 4 வாரங்களில் மீட்க மத்திய அரசுக்‍கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Oct 27 2020 3:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
குவைத் நாட்டில் தமிழர்கள் உட்பட சுமார் 33 ஆயிரம் இந்தியர்கள், கொரோனா அச்சம் காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிக்‍கித் தவிப்பதாக, வெளிநாடுவாழ் தமிழர் நல சங்கம் என்ற அமைப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடரப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது, ராஜாங்க ரீதியில் சில சிக்‍கல் நீடிப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்‍கப்பட்டது. இதையடுத்து, 4 வாரங்களில் அவர்களை இந்தியர்களை, தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்‍கைகளை மேற்கொள்ள மத்திய அரசுக்‍கு உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00