ஊதியம் வழங்கக்கோரி டெல்லியில் மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதம் போராட்டம்

Oct 27 2020 4:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஊதிய நிலுவைத்தொகையை வழங்கக்கோரி, டெல்லியில் மருத்துவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட இவர்கள் தற்போது, உண்ணாவிரத்தில் இறங்கியுள்ளனர். ஊதியத்தை வழங்கக்கோரி, கடிதம் எழுதியும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மருத்துவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00