ஆந்திர மாநிலம் கர்ணூல் மாவட்டத்தில் குச்சியால் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் திருவிழா நடைபெற்றது

Oct 27 2020 4:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆந்திர மாநிலம் கர்ணூல் மாவட்டத்தில், குச்சியால் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் Banni திருவிழா நடைபெற்றது. Devaragattu என்ற கிராமத்தில் நடைபெற்ற இத்திருவிழாவில், நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி, நீளமாக குச்சிகளால் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதில், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்திருவிழாவையொட்டி, அப்பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00