புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக கொரோனா பலி ஏற்படவில்லை - முதலமைச்சர் நாராயணசாமி தகவல்

Oct 27 2020 4:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் அரசு பள்ளியில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், இந்த இட ஒதுக்கீடு இந்த ஆண்டே நடைமுறைப் படுத்தப்படும் என்றும், அம்மாநில முதலமைச்சர் திரு.நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக கொரோனாவால் ஒரு உயிரிழப்பு கூட நிகழவில்லை என்றும், ஊரடங்கில் 95 சதவீத தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00