கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கை கழுவ பேருந்தின் பின்னால் தண்ணீர் தொட்டி, சோப்

Oct 27 2020 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரள மாநிலம் கோழிக்கோட்டில், தனியார் பேருந்து நிறுவனம் ஒன்று, கை கழுவுவதற்காக, பேருந்தின் பின்னால் தண்ணீர் தொட்டியுடன், கிருமிநாசினியையும் வைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க, வாடிக்கையாளர்கள் பயன்பாட்டுக்காக, பேருந்தின் இரண்டு படிக்கட்டுகளிலும் சானிடைசர்களும் வைக்கப்பட்டுள்ளன. தனியார் பேருந்து நிறுவனத்தின் இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00