கோவாக்சின் 3-ம் கட்ட பரிசோதனை : தன்னார்வலராக மருந்தை செலுத்திக் கொண்ட ஹரியானா அமைச்சர்

Nov 20 2020 4:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்தான "Covaxin"-னின் , 3-ம் கட்ட பரிசோதனையில், தன்னார்வலராக பங்கெடுத்துள்ள ஹரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சருக்கு மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரசிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில், பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில், பாரத் பயோடெக் நிறுவனம் "Covaxin" என்ற தடுப்பு மருந்தை தயாரித்து, பரிசோதித்து வருகிறது. 2-வது கட்ட பரிசோதனை முடிவடைந்து, நாடு முழுவதும் 3-ம் கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஹரியானா மாநிலத்தில் இன்று தொடங்கிய 3-ம் கட்ட பரிசோதனையில், ஹரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு.அனில் விஜ், முதல் தன்னார்வலராக பங்கெடுத்துள்ளார். அம்பாலாவில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு, "Covaxin" மருந்து செலுத்தப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00