பொருளாதாரம், வெளியுறவுத்துறை, தேசிய பாதுகாப்பில் கொள்கை நிலவும் பிரச்சனைகள் - காங். சார்பில் ஆலோசனைக்குழு அமைப்பு

Nov 20 2020 5:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டின் பொருளாதாரம், வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்பில் நிலவும் கொள்கை ரீதியான பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் கட்சி சார்பில் தனித்தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த 3 குழுக்களிலும் முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன்சிங் இடம்பெற்றுள்ளார். பொருளாதாரக் கொள்கை பிரச்சனை குறித்த குழுவில், திரு.ப.சிதம்பரம், திரு.மல்லிகாஜூன கார்கே, திரு.திக்விஜய் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வெளியுறவுத்துறை கொள்கைகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க, திரு.ஆனந்த் சர்மா, திரு.சல்மான் குர்ஷித், திரு.சசி தரூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பாதுகாப்புக்கான குழுவில், திரு.குலாம் நபி ஆசாத், திரு.வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00