பா.ஜ.க.,வால் தயாரிக்கப்பட்ட வார்‌த்தை லவ் ஜிகாத் : ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு

Nov 20 2020 5:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டை பிளவுபடுத்தவும், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும் பா.ஜ.க.,வால் தயாரிக்கப்பட்ட வார்‌த்தை லவ் ஜிகாத் என ராஜஸ்தான் முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருமணம் என்பது தனிப்பட்ட சுதந்திரத்தின் ஒரு விஷயம் - அதைக் கட்டுப்படுத்த ஒரு சட்டத்தைக் கொண்டுவருவது முற்றிலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00