மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோ குற்றச்சாட்டு

Nov 20 2020 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக மத்திய அமைச்சர் திரு. பபுல் சுப்ரியோ ‍தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேட்டியளித்த அவர், அடுத்தாண்டு நடைபெற உள்ள மேற்கு வங்க சட்டப்பேர‌வைத் தேர்தலில், 200-க்கும் அதிகமான தொகு‌திகளில் பா.ஜ.க., வெற்றி பெறும் என்றும், அரசியல் பழிவாங்கும் செயலில் மு‌தலமைச்சர் மம்தா பானர்ஜி ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00