அரசியல் தலைவர்களை குறிவைத்து கொரோனா வைரஸ் தொற்று கடிதங்கள் பயன்படுத்தப்படலாம் - இன்டர்போல் போலீசார் எச்சரிக்‍கை

Nov 21 2020 10:27AM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசியல் தலைவர்களை குறிவைத்து கொரோனா வைரஸ் தொற்று கடிதங்கள் பயன்படுத்தப்படலாம் என இன்டர்போல் போலீசார் எச்சரித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பரவியிருக்கும் நிலையில், அரசியல் தலைவர்களை குறிவைத்து, கொரோனா வைரசை, சமூக விரோத கும்பல் பயன்படுத்தலாம் என இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் இன்டர்போல் போலீசார் எச்சரித்துள்ளனர். சட்ட அமலாக்க அதிகாரிகள், சுகாதார பயிற்சியாளர்கள் மற்றும் முக்கிய ஊழியர்களை மிரட்டும் வகையில் எச்சில் உமிழ்வது மற்றும் அவர்களது முகத்துக்கு நேராக இருமுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடப்பது குறித்து குறிப்பிட்டுள்ள இன்டர்போல் போலீசார், கொரோனா தொற்றுள்ளவர்களின் எச்சில் தடவப்பட்ட கடிதங்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் தனிநபர்களுக்கு அனுப்பிவைக்கப்படலாம் என தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00