அஹமதாபாத்தில் அமலுக்‍கு வந்தது 3 நாள் முழு ஊரடங்கு - கொரோனா பரவல் அதிகரிப்பால் நடவடிக்‍கை

Nov 21 2020 10:43AM
எழுத்தின் அளவு: அ + அ -
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் மீண்டும் வேகம் எடுத்துள்ள கொரோனா பரவலைக்‍ கட்டுப்படுத்த 57 மணி நேர முழு ஊரடங்கு அமலுக்‍கு வந்தது.

இதனிடையே, குஜராத்தின் அஹமதாபாத் நகரில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்‍கப்பட்டோரின் எண்ணிக்‍கை அதிகரித்ததையடுத்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. எனவே, கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் அஹமதாபாத் மாநகராட்சி முழுவதும், 57 மணி நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணிக்‍கு தொடங்கிய இந்த ஊரடங்கு, வரும் 23-ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் பால் மற்றும் மருந்துகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே இயங்கும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00