புதுச்சேரியில் மதுபான கடையில் திருடிய நபர் கைது - தலைமறைவாக உள்ள மேலும் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு

Nov 21 2020 10:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் மதுபான கடையில் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள தனியார் மதுபான கடையில் கடந்த 16ம் தேதி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்கள், ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கம், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், திப்புராயபேட்டையை சேர்ந்த மனோகரன் என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள செல்வகணபதி, பிரான்சிஸ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00