போதைப்பொருள் கும்பலுக்கு உதவியதாக பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலைய ஏட்டு கைது

Nov 21 2020 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -
போதைப்பொருள் கும்பலுக்கு உதவியதாக பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலைய ஏட்டுவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து உள்ளனர். சாம்ராஜ்பேட்டையில் உள்ள தலைமை தபால் நிலையத்திற்கு வந்த பார்சலில் 500 கிராம் ஹைட்ரோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சதாசிவநகரை சேர்ந்த சுஜய், சுனேஷ், பிரசித் ஷெட்டி, ஜெயநகரை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த நிலையில் சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றும் பிரபாகர் என்பவர், போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00