பிராந்திய மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் : பிரதமருக்கு தெலங்கானா முதலமைச்சர் கடிதம்

Nov 21 2020 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளைப் பிராந்திய மொழிகளில் எழுத அனுமதிக்கக் கோரி, பிரதமர் திரு. நரேந்திர மோதிக்‍கு, தெலங்கானா முதலமைச்சர் திரு. சந்திரசேகர் ராவ் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் தற்போது இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே நடத்தப்படுகின்றன. இந்நிலையில், நாட்டின் அனைத்து மாநிலத்தவருக்‍கும் சமமான வாய்ப்பு கிடைக்க, மத்திய அரசுப் பணிகளுக்கான அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் பிராந்திய மொழிகளில் எழுத அனுமதிக்‍க வேண்டும் என்று திரு. சந்திரசேகர் ராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00