தென்னிந்திய ஆன்மீகச் சுற்றுலாவுக்கான சிறப்பு ரயில் - வரும் ஜனவரி மாதம் முதல் இயக்க ரயில்வே திட்டம்

Nov 22 2020 3:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்னிந்திய ஆன்மீகச் சுற்றுலாவுக்கான சிறப்பு ரயிலை இயக்க இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

பாரத தரிசனம் என்ற பெயரில், ஏழு இரவுகள், எட்டு பகல்களுக்கு இந்த ஆன்மீகச் சுற்றுலா நடைபெறும். புவனேஷ்வர் தொடங்கி, ராமேஸ்வரம், மதுரை, திருப்பதி வரை, இந்த சுற்றுலா நீடிக்கும். இந்த சுற்றுலாவுக்கான கட்டணம், 8 ஆயிரத்து 85 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வரும் ஜனவரி மாதம் 2ம் தேதி முதல், இந்த பாரத தரிசனம் தொடங்கும். இதற்கான டிக்கெட் முன்பதிவை ஆன்லைன் மூலம் செய்து கொள்ளலாம் என, ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக, அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00