டெல்லியில் இந்த ஆண்டு குளிரின் தாக்கம் கடுமையாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

Nov 22 2020 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் ஏற்கனவே கடுமையான குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த ஆண்டு குளிர் மேலும் அதிகமாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பசிபிக் கடற்பகுதியில், தற்போதைய தட்பவெப்பநிலை வழக்கத்தைவிட குறைந்துள்ளது. இதனால் எழும் குளிர் காற்றலைகள், வெகு தொலைவில் உள்ள பகுதிகளையும் பாதிக்கின்றன. தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டு குளிர்காலத்தின் தொடக்கமே கடுமையாக இருந்து வருகிறது. தற்போதைய நிலையில், குறைந்தபட்சம் வெப்பநிலை இரண்டு அல்லது இரண்டரை புள்ளி செல்சியஸாக இருக்கும் என்றும், வானிலை மையம் தெரிவித்துள்ளது. குளிர்காலத்தையொட்டி வீடு இல்லாதவர்களுக்காக அரசு அமைத்த அடைக்கல மையங்களில் ஏற்கெனவே ஆயிரக்கணக்கானோர் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் மற்றொருபுறம் டெல்லியின் காற்று மாசுவும் தொடர்ந்து மோசமான நிலையில் நீடிக்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00