டெல்லியில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, மீண்டும் 100-ஐ தாண்டியது - தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் பணியில் அரசு தீவிரம்

Nov 22 2020 11:26AM
எழுத்தின் அளவு: அ + அ -
டெல்லியில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, மீண்டும் 100-ஐ கடந்துள்ளது.

தலைநகர் டெல்லியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில், புதிதாக 5 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 111 பேர் அங்கு உயிரிழந்ததால், இதுவரை நோய்த்தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 270 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு கண்காணிப்பில் உள்ள அனைவரையும், மருத்துவக் குழுக்கள் வீட்டிற்கே சென்று கண்காணிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00