கொரோனா தொற்று சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் - சுகாதாரத் துறைக்கான நாடாளுமன்ற குழு தகவல்

Nov 22 2020 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தொற்று சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக சுகாதாரத் துறைக்கான நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், அங்குள்ள வசதிகள் குறித்தும், சுகாதாரத் துறைக்கான நாடாளுமன்ற குழு ஆய்வு செய்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் போதுமான படுக்கைகள் இல்லை எனவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஒரு நிலையான விலை மாதிரியைக் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 130 கோடி இந்திய மக்களின் சுகாதாரத்திற்காக அரசு செலவழிக்கும் தொகை மிகக் குறைவு என்றும், அரசு இத்துறையில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் எனவும் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00