கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உ.பி. - ஹிமாச்சல், பஞ்சாப், சத்தீஸ்கருக்கு சென்ற மத்தியக் குழு : மத்திய அரசு நடவடிக்கை

Nov 22 2020 3:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு உயர்மட்ட மத்தியக் குழுக்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

வட மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொரோனா‌ பரவலைக் கட்டுப்படுத்த, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மணிப்பூர் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு, முதற்கட்டமாக, உயர்மட்ட மத்தியக் குழுக்களை மத்திய அரசு கடந்த வாரம் அனுப்பி வைத்தது.

இந்நிலையில், உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உயர்மட்ட மத்தியக் குழுக்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. நான்கு மாநிலங்களுக்கு சென்றுள்ள உயர்மட்ட மத்தியக் குழுவினர், ​கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக‌ளை கண்காணிப்பது, பரிசோதனைகளை விரைவுபடுத்துவது போன்ற நடவடிக்க‌ளை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00