இளைஞர்களிடையே தன்னம்பிக்கையை வளர்ப்பதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம் - பிரதமர் மோடி பேச்சு
Nov 26 2020 4:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. அரசு அமைந்துள்ளது. தலைநகர் லக்னோவில் உள்ள லக்னோ பல்கலை நிறுவப்பட்டதன் நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, இளைஞர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் வலியுறுத்தினார். புதிய தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கமே அதுதான். நம் இளைஞர்கள் தங்களை தெரிந்து கொள்வதற்கு புதிய கல்வி கொள்கை உதவும் என அவர் பேசினார்.