ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம்
Nov 26 2020 4:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு - காஷ்மீரில், பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இரு ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். ஸ்ரீநகர் அருகிலுள்ள HMT பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.