காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது - பீகார் தேர்தல் தோல்வி குறித்தும் விவாதிக்கப்படலாம் என தகவல்
Nov 26 2020 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. நாளை காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம், இக்கூட்டம் நடைபெறவுள்ளது. காங்கிரஸ் தலைவர் திருமதி.சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக கோவா சென்றுள்ள நிலையில், கட்சியின் புதிய தலைவர் தேர்வு குறித்தும், பீகார் தேர்தல் தோல்வி குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.