புதுச்சேரியில் ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா - 7-வது நாளாக கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை

Nov 26 2020 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 840-ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் தொடர்ந்து 7-வது நாளாக கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை. கொரோனாவால் இதுவரை 609 பேர் உயிரிழந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00