நடிகை கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடித்திருப்பது தீய உள்நோக்கம் : மும்பை உயர்நீதிமன்றம் கருத்து

Nov 27 2020 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் அலுவலகத்தை இடித்திருப்பது தீய உள்நோக்கத்தை தவிர வேறு எதுவுமில்லை என மும்பை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திரைப்பட தயாரிப்பு நிறுவன கட்டடத்தை, மும்பை மாநகராட்சி இடித்ததை எதிர்த்து, நடிகை கங்கனா ரனாவத் தொடுத்த வழக்கு, மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கங்கனா ரனாவத்துக்கு 7 மற்றும் 9ம் தேதிகளில் அனுப்பப்பட்ட நோட்டீஸை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. கட்டடம் இடிக்கப்பட்டதற்கு இழப்பீடு வழங்குவது குறித்து மதிப்பிட அதிகாரி நியமிக்கப்பட வேண்டுமெனவும், அந்த அதிகாரி அளிக்கும் அறிக்கையை ஆய்வு செய்த பின்னர், எவ்வளவு தொகை வழங்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்தது. சமூக வலைதளத்தில் பிறரை பற்றி கருத்து பதிவிடுகையில், கட்டுப்பாடுடன், நடிகை கங்கனா ரனாவத் நடக்க வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00