மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி - பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு அமைத்தும் உத்தரவு

Jan 12 2021 1:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக டெல்லியில் லட்சக்‍கணக்‍கான விவசாயிகள், ஒன்றரை மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பான வழக்‍கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வில் இரண்டாம் நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின்போது, தாங்கள் எந்தக்‍குழு முன்பும் பேச்சுவார்த்தைக்‍கு செல்லப்போவதில்லை என்றும், 3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்பதே தங்களின் கோரிக்‍கை எனவும், விவசாயிகள் தரப்பில் வழக்‍கறிஞர் தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, 3 சட்டங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்‍க உத்தரவிட்டனர். மேலும், விவசாயிகளுடன் சுமூக உடன்பாடு காண 4 பேர் கொண்ட குழு அமைக்‍கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை புதிய வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00