வீரப்பன் பெயரில் சீரியல், திரைப்படங்கள் வெளியிட பெங்களூர் உயர் நீதிமன்றம் தடை

Jan 12 2021 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -
வீரப்பன் பெயரில் சீரியல், திரைப்படங்கள் வெளியிட பெங்களூர் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வீரப்பன் பெயரை பயன்படுத்தி எடுக்கப்படும் தொடர் hunger for killing. இந்த தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், hunger for killing உள்ளிட்ட எந்த ஒரு பெயரிலும் தொலைக்காட்சி, சமூக வளைதளம், ஓ.டி.டி, யூ டியூப் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் வீரப்பன் குறித்த தொடர்கள் வெளியிட தற்காலிக தடை விதித்து ஆணை பிறப்பித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00